All posts by editor1

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில்!

Saturday, May 7th, 2022
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம்!

Saturday, May 7th, 2022
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றையதினம் (06) அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக்... [ மேலும் படிக்க ]

மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் – ஆய்வாளர்கள் தகவல்!

Saturday, May 7th, 2022
இலங்கை கடற்பரப்பில் கிடைத்துள்ள கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. மன்னார் கடல்படுகையில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 74 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
நேற்றையதினம் இடம்பெற்ற கல்விபொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் நடனக்கலை மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடவிதானங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கு பங்குக்கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க விசேட அமைச்சரவை கூட்டம் – நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்து விரிவாக ஆராய்வு!

Saturday, May 7th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். நாட்டின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, May 6th, 2022
அக்கரைப்பற்று - பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச்... [ மேலும் படிக்க ]

நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, May 6th, 2022
இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!

Friday, May 6th, 2022
இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]