All posts by editor1

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்!

Friday, May 13th, 2022
பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

2 மணிமுதல் அமுலானது நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!

Friday, May 13th, 2022
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிமுதல்... [ மேலும் படிக்க ]

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று ஹொட்லைன் எண்கள் அறிமுகம்!

Friday, May 13th, 2022
நாடு முழுவதும் இடம்பெறும் வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு மூன்று ஹொட்லைன் இலக்கங்களை... [ மேலும் படிக்க ]

பெரும்பான்மை பலத்தை அவசியமான தருணத்தில் நிரூபிக்க தயார் – புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
நாடாளுமன்றில் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாக புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் என்றும் அவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்பு!

Friday, May 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, நாளை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும்... [ மேலும் படிக்க ]

இன்று 102 தொடருந்துகள் சேவையில் – குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் சேவைகளும் முன்னெடுப்பு!

Friday, May 13th, 2022
காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்று காலை முதல் தொடருந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இதற்கமைய, இன்றையதினம் 102 தொடருந்து பயண சேவைகள் இடம்பெற்றதாக தொடருந்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!

Friday, May 13th, 2022
இன்றையதினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை  365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

Friday, May 13th, 2022
பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க,  இன்று முற்பகல் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பிததுள்ளார். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் வாழ்த்து!

Thursday, May 12th, 2022
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ... [ மேலும் படிக்க ]