ஈ.பி.டி.பி ஆதரவு -யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு!
Friday, June 13th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு... [ மேலும் படிக்க ]