மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை – 3000 க்கும் மேற்பட்டோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!
Saturday, July 2nd, 2022
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய
ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பாக இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1150 பேர் விளக்கமறியலிலும்
1900... [ மேலும் படிக்க ]