All posts by editor1

அமைச்சர் டக்ளஸ் தலையீடு – கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!

Monday, July 25th, 2022
கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டினையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என விமர்சிப்போருக்கு கடும் தொனியில் எச்சரித்த பங்களாதேஷ் பிரதமர்!

Monday, July 25th, 2022
இலங்கையை போல பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என விமர்சனம் செய்துள்ளவர்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார். கோவிட் - 19 மற்றும் ரஷ்யா -... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மூ இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்பு!

Monday, July 25th, 2022
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி. ரமணா முன்னிலையில் இன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Monday, July 25th, 2022
பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பயணத்தின் போதும் முன்பு போல் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட்-19 பரவும் அபாயம்... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
அரசாங்க அலுவலகங்களுக்கு ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் – மூன்று சந்தேக நபர்கள் வெலிக்கடை பொலிசாரால் கைது!

Monday, July 25th, 2022
இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை!

Monday, July 25th, 2022
நீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன – முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Monday, July 25th, 2022
நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று திங்கட்கிழமைமுதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
இன்றுமுதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]