ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
Sunday, May 18th, 2025
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

