All posts by editor1

தாமரை கோபுரத்தை பார்வையிட போலி அனுமதி சீட்டு – இலவச விளம்பரத்துக்கும் நன்றி கூறியது சீன தூதரகம்!

Wednesday, September 14th, 2022
தாமரை கோபுரம் நாளைமுதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில், அதனை பார்வையிடுவதற்கான போலி அனுமதி சீட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவது தொடர்பில் சீன தூதரகம்... [ மேலும் படிக்க ]

ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, September 14th, 2022
அரச ஊழியர்கள் ஐந்தாண்டு கொடுப்பனவு இல்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் நிபுணர்கள் போன்ற... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கருவாடு பதனிடும் இயந்திரம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, September 14th, 2022
கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Wednesday, September 14th, 2022
தேசிய சபை அமைப்பது தொடர்பிலான முன்மொழிவுகள் மீதான விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு... [ மேலும் படிக்க ]

சந்தை விலையை விட குறைவாக யூரியாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 14th, 2022
50 கிலோகிராம் யூரியா உர மூடையை, தற்போது சந்தையில் உள்ள விலையைவிடவும் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உணவுப்... [ மேலும் படிக்க ]

உணவு நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும் – உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, September 14th, 2022
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!

Tuesday, September 13th, 2022
கைதிகள் தினத்தை முன்னிட்டு  417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர். நேற்று (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, September 13th, 2022
எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
எதிர்வரும் நாட்களில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சராக... [ மேலும் படிக்க ]

08 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன – இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம்... [ மேலும் படிக்க ]