நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் தீவு அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் விரைவில் நிறுவப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022
இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை
என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளது. நாடெங்கிலும் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி
செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப்... [ மேலும் படிக்க ]