All posts by editor1

தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, November 1st, 2022
தேசிய நல்லிணக்கத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு தீர்வு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு விரைவில் நிரந்தர சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு – ஒரு நாள் சேவையூடான விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2 ஆயிரம் அறவிடவும் நடவடிக்கை!

Tuesday, November 1st, 2022
தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் – இன்றுமுதல் பதிவுகள் ஆரம்பம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 1st, 2022
பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கத்தை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடு... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் பட்டியலை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – புடவையை விட இலகுவான ஆடையை கோரும் ஆசிரியர்கள்!

Tuesday, November 1st, 2022
அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!

Tuesday, November 1st, 2022
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். ஆசிரியர் பரீட்சைக்காக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் – மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Tuesday, November 1st, 2022
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் – உக்ரைனை திணறடித்த ரஸ்யா!

Tuesday, November 1st, 2022
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஸ்யா இடையிலான... [ மேலும் படிக்க ]

கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை – போதுமான அளவு இருப்பு உள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]