வடமராட்சி கிழக்கில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை!
Friday, December 2nd, 2022
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]