All posts by editor1

துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் – அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தகவல்!

Monday, February 6th, 2023
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

200 மில்லியன் டொலரை இலங்கை செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் – பங்களாதேஷ் நம்பிக்கை!

Monday, February 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு – ஜனாதிபதி ரணில் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, February 6th, 2023
சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

2.8 பில்லியன் ரூபா தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு – பொலிஸாரின் தேர்தல் செலவால் தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி !

Monday, February 6th, 2023
2018 உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, February 6th, 2023
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள்... [ மேலும் படிக்க ]

பிட்கொய்ன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பரிசீலிக்க தயாராக இல்லை – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா – சீனா கடும் அதிருப்தி!

Monday, February 6th, 2023
உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த யோசனை!

Monday, February 6th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல்... [ மேலும் படிக்க ]