All posts by editor1

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Wednesday, February 15th, 2023
தேர்தலை பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ள ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் – இலங்கை ஒருங்கிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Wednesday, February 15th, 2023
இரு நாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார, தொழிநுட்ப, மற்றும் விஞ்ஞான ரீதியான கொன்சியூலர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கள் உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்துடன் 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை – ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி அதிகரிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டு ஜனவரியை விட இவ்வாண்டு ஜனவரியில் 68.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதே போக்கு தொடருமாயின்... [ மேலும் படிக்க ]

காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் விஜயதாசவினால் விசேட குழுவும் நியமனம்!

Wednesday, February 15th, 2023
காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால், நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளி தோழர் றெமிடியஸ் – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி!

Wednesday, February 15th, 2023
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் ... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறுதி!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தடையாக செயற்பட்டு வருகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் – விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதாக காவல்துறை ஊடகப்... [ மேலும் படிக்க ]