All posts by editor1

அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!

Friday, February 17th, 2023
அரச அச்சக திணைக்களத்திற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

முட்டை இறக்குமதிக்கு தற்காலிக அனுமதி – வெதுப்பக துறையினருக்கு மட்டுமே வழங்கப்படும் என விவசாய அமைச்சு, அறிக்கை!

Friday, February 17th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. விவசாய... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 2ஆயிரம் தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைப்பு – சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையும் வெளியீடு!

Friday, February 17th, 2023
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதம் குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மாதாந்த சம்பளத்தினை நம்பியிருக்கும் தாங்கள்... [ மேலும் படிக்க ]

நன்கொடையாக கிடைத்த மருந்துகள் விற்பனை – விசாரணை செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு!

Friday, February 17th, 2023
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைத்த மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளருக்கு... [ மேலும் படிக்க ]

36 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புக்களை வழங்க முடியவில்லை – மின்சார சபை தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
நாடளாவிய ரீதியில், 36 ஆயிரம் மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வங்கிகளில்... [ மேலும் படிக்க ]

மின் கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் இடம்பெறாது – மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
நேற்று (16) முதல் மின் துண்டிப்பு நிறுத்தப்படும். இதற்கமைவாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்தியாவுக்கிடையே இணைந்த மின்சார கட்டமைப்பு – இரு மாதங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, February 17th, 2023
கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சுமார் 475 குடும்பங்கள்... [ மேலும் படிக்க ]

குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளிக்கு அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல் உருவாக்கம்!

Friday, February 17th, 2023
குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளி ஒருவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல்... [ மேலும் படிக்க ]