பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Wednesday, March 8th, 2023
2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின்
உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி
தெரிவித்துள்ளது.
இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ
கையிருப்பு... [ மேலும் படிக்க ]