தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் -. அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!
Monday, March 27th, 2023
வறிய மக்களுக்கான இலவச அரிசிப்
பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே அரசாங்க அதிபர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]