எமது கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதை அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Monday, March 27th, 2023
இலங்கையின் கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ
அதில் சட்டத்துக்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் இழுவைமடி தொழிலுக்கோ கடலட்டைப் பண்ணைகளுக்கோ
இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு... [ மேலும் படிக்க ]