All posts by editor1

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரை மாற்றம் இல்லாது நடைமுறையிலிருக்கும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023
புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!

Tuesday, April 25th, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்கள்... [ மேலும் படிக்க ]

புதிய கல்விக் கொள்கை – ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு!

Tuesday, April 25th, 2023
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

Tuesday, April 25th, 2023
உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 1 ஆயிரத்து 728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

Tuesday, April 25th, 2023
மேல் மாகாணத்தில் நாளை (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை!

Tuesday, April 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படாமல் வரி சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது. எனவே அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை... [ மேலும் படிக்க ]