All posts by editor1

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை!!

Saturday, June 10th, 2023
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

2500 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தென் பகுதிக்கு நேரடி விஜயம் – குறைபாடுகளை தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Saturday, June 10th, 2023
தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான  கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் – நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

நற்பிரஜையை உருவாக்கும் நோக்கத்தில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவாக உள்ளது – விரிவுரையாளர் சுட்டிக்காட்டு!

Saturday, June 10th, 2023
நற்பிரஜையை உருவாக்கும் நோக்குடன் பாடசாலையே பிரதானமாகக் காணப்படுகின்றது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு என கோப்பாய் ஆசிரிய கலாசாலை... [ மேலும் படிக்க ]

யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஓய்வுபெற்ற அதிபர் சுட்டிக்காட்டு!

Saturday, June 10th, 2023
இலங்கையில் பரீட்சை முறையில் குறைபாடு காணப்பட்டாலும் தற்சமயம் அதனைத்  திருத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றுடன் இலங்கையில் தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வுகள், சிபாரிசுகள்... [ மேலும் படிக்க ]

நடுத்தர வயதுடையவர்களிடையே உயர் இரத்த அழுத்த இறப்புகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Saturday, June 10th, 2023
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன, குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
ஜூன் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 16,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA) வெளியிடப்பட்ட சமீபத்திய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நடவடிக்கை – கொவிட் – டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமனம்!

Saturday, June 10th, 2023
கொவிட் - 19 மற்றும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, June 10th, 2023
நாட்டில் நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துறைநார் தரப்பினருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]