தாமதமான சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிட தீர்மானம் – மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Thursday, June 15th, 2023
தனியார் துறை மூலம் மொத்தம்
800,000 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர்
நாயகம் நிஷாந்த அனுருத்த... [ மேலும் படிக்க ]