All posts by editor1

வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் – கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 20 அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்களும், 30 மயக்க மருந்து நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித்தொகைக்கோ அல்லது தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!

Thursday, June 29th, 2023
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது, கையாளப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

Thursday, June 29th, 2023
நாட்டில், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளியிட்டுள்ளன. அந்தவகையில், நாட்டில் நேற்றையதினம் (28.06.2023) காலை வரையான 24... [ மேலும் படிக்க ]

நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு – ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்!

Thursday, June 29th, 2023
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் – இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தும் வகையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈகை திருநாளான பக்ரீத்... [ மேலும் படிக்க ]