2018 இல் வாகனங்களுக்கு டிஜிற்றல் இலக்கத்தகடுகள்!
Tuesday, October 10th, 2017
வாகனங்களுக்கு இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் இயங்கத்தக்க இலக்கத் தகடுகளை அடுத்த ஆண்டு தொடக்கம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிரி தெரிவித்தார்.
இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் செயற்படும் இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன. வாகனங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும். தொலைத் தொடர்புக் கோபுரங்கள் ஊடாக அலைபேசிகள் எங்கிருந்து இயங்குகின்றன என்பதைக் கண்டறிவதைப் போன்றதொரு தொழில் நுட்பமே இதில் பயன்படுத்தப்படவுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வடக்கில் சமுர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டன - சமுர்த்த...
|
|
|


