183 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்!

இலங்கையிலுள்ள 43 ஆயிரம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் வடக்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் உலக வங்கியின் உதவியுடன் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 183 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்றுறுதி!
உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்து - டெல்டா ப்ளஸ் திரிபடைந்த வைரஸ் குறி...
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவை உறுதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
|
|