10 நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனம்!
Wednesday, March 7th, 2018
ஜனாதிபதியினால் நாட்டில் நேற்றுமுதல் (06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை - எத்தியோப்பியா கலந்துரையாடல்!
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து...
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் - ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால...
|
|
|


