முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின் கையெழுத்துடன் இப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகும் படி விக்கினேஸ்வரன் கோரியிருந்தார் மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார்
Related posts:
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!
அமைச்சர்கள் டக்ளஸ் - விதுர விக்ரமநாயக்க ஆகியோரின் மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச இந்து மத பீட...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம்!
|
|
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் - அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!
பல்வேறு வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னர் சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடியுங்கள் - பொதுச் சுகாதா...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...