மீண்டும் போராடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!

Wednesday, December 20th, 2017

வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப் போவதாக  இலங்கை  மின்சார  சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே  மேற்கொள்வதாக கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மின்சார சபை ஊழியர்கள்  கடந்த 9 நாட்களாக  போராட்டத்தை  முன்னெடுத்த  போதும், உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் குறித்தபோராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பல்கலைப் பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் -...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடி...
வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்...