பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!
Thursday, May 4th, 2017
பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தை பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் வெற்றிகொள்வோம் - தோழர் ரங்கன்!
காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!
தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவா...
|
|
|


