பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானம்!
Friday, September 15th, 2017
மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
மண்ணெண்ணெய் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் - அமைச்சர் கஞ்சன...
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!
|
|
|


