பல்கலைக்கழக ஒன்றிணைந்த குழு தொடர்ச்சியான போராட்டத்தில்!
Wednesday, February 28th, 2018
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தலைவர் எட்வட் மல்வத்ததெரிவித்துள்ளார்.
சம்பள கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த போராட்டம் பல்கலைகழகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பு !
பொருளாதார மீட்சிக்காக இலங்கையின் தனியார் துறையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர்!
1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ள...
|
|
|


