நீதிமன்றில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!
Saturday, December 16th, 2017
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்ரிய நந்தராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் இன்று ஆராயப்பட்டபோதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவில் அடங்கிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து கோரப்பட வேண்டும் என்றும் அதன் காரணமாக அவர் உயர்நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது அவசியம் என பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!
டெங்கு காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் - டொனா...
|
|
|
ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 30 பேருக்கு கொரோனா - அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்...
இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கின்றது - சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவ...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும்- அமைச்ச...


