சைட்டம் ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்காலத் தடை!
Thursday, January 25th, 2018
சர்ச்சகக்கரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை மற்றும் கங்கொடவில நீதவான்நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பேரணி கொழும்புக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த தடையுத்தரவைபொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
கொரோனா நிலையமாக மாற்றப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரி !
சனல் - 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை - இராஜாங்க அமைச்சர் சிவ...
|
|
|


