சிறுவர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் – யுனிசெப்!
Friday, May 4th, 2018
யுனிசெப் அமைப்பு இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் சிறுவர் மற்றும் இளைஞர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும்
இதற்காக தென்னாசிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மாநாடு ஒன்று பங்களாதேஸின் டாக்காவில் நடத்தப்பட்டது.
இதன்போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பொருளதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய முதலீடுகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு பேரம்!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் - ...
விபத்துகளால் வருடாந்தம் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு - பொலிஸ் மா அதிபர் தகவல்!
|
|
|


