கீதா குமாரசிங்கவின் பதவிக்கு முன்னாள் அமைச்சர்
Thursday, May 4th, 2017
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதை தொடர்ந்தே பியசேன கமகே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இரட்டை குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொள்ளையர்கள் மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது!
பிரதமரின் பாரியாரின் முயற்சியால் உலகை காணும் வரம் பெற்ற சிறுவன்!
நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொது...
|
|
|


