கிளிநொச்சிப் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் பலி!
Wednesday, January 10th, 2018
மாங்குளம் ௲ பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பழைய முருகண்டிப் பகுதியில் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் பரிதாபமாக பலி!
ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார் - நாடாளுமன்ற உற...
|
|
|


