கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி !
Wednesday, June 7th, 2017
கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்ப...
147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!
பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை – தகவல் கேட்டபோது தொலைபேசியை துண்டித்த உயரதிகாரி!!
|
|
|


