இலங்கையை அச்சுறுத்தும் காச நோய்!
Sunday, March 25th, 2018
இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இதன்படி கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது இவர்களில் 8112 பேர் புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந் நிலையில் நோயை ஆரம்பத்திலேயே இணங்கண்டு அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்
அத்துடன் நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றொரு நபரிற்கு இந் நோய் பரவக்கூடியது எனவும் வைத்தியர்கள் எச்சிக்கை விடுத்துள்ளனர்
Related posts:
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடி...
பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு - அதுவே தனது முதல் இலக்கு என்றும் அரச தலைவர் ரணில் விக்கரம...
உண்மையைக் கண்டறிதல் மீளிணக்க பொறிமுறையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


