இலங்கையில் கையடக்கத் தொலைபேசி இணையத்தள பாவனை அதிகரிப்பு!
Tuesday, November 28th, 2017
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது 13.8 சதவீத அதிகரிப்பாகும். இதே போன்று இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படை களத்தில்!
இன்று அதிகாலை வெல்லவாய பகுதியில் மற்றுமொரு நில அதிர்வு - குறித்த பகுதியில் இதுவரை 3 நில அதிர்வுகள் ப...
|
|
|


