இலங்கையின் புதிய வருமானச் சட்டம், முதலாளிகளுக்கு மட்டுமே சார்பானது எச்சரிக்கின்றனர் பொருளாதார வலுனர்கள்
Thursday, May 4th, 2017
2016ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரம் சுலபமாகவும் நவீன மயமாகவும் செயல் படும் வகையில் புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலம் ஒன்றை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக அரச தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது
ஆனால் இந்தப் புதிய சட்ட வரைவானது சர்வதேச நாணய நிதியத்தினால் கானா நாட்டிற்காக 2016 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் நகலே என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நாடுகளின் வருமானச் சட்ட வரைவுகள் அந்த நாடுகளின் சிறு/பெரும் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி உள்நாட்டு வருமானத்தையும் அடிபடையகக் கொண்டே தயாரிக்கப் படுகின்றன.அது போலவே இலங்கையின் இன்றைய அரசு தயாரிக்கவுள்ள சட்ட வரையறைகளும் முதலாளிகளின் நலன் சார்ந்த தாகவே அமையப் போகிறது என நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
திட்டமிட்டபடி பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்படும் - பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு...
இந்திய புலமைப்பரிசில் திட்டம் - 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் கோரல்!
|
|
|


