இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிப்பு!
Thursday, January 25th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அடுத்த மாதம 10 ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமதி பெறாத விடுமுறை? - சம்பளத்தில் கழிக்கப்படும் சாரதிகள் விடயத்தில் சபை கட்டுப்பாடு!
வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் - பேராயர் கர்தினால் மெல்கம்!
மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் - கொழும்பில் உள்ள வெ...
|
|
|


