இந்தியப் பிரதிநிதிகள் – இராணுவ பதவிநிலை அதிகாரி சந்திப்பு!
Wednesday, September 27th, 2017
இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் பதவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் கருணாசேகரவை சந்தித்தனர்.
இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. 15பேர் உள்ளடங்கிய குழுவைக் கொண்ட இந்திய இராணுவப் பிரதிநிதிகள் இலங்கையில் கற்கைநெறிக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் பயிற்ச்சிப் பட்டறைகள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
Related posts:
சீன சேதனப்பசளை விவகாரம் - 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜோன்...
நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அம...
குடி நீர் போத்தலை திரும்ப வழங்கினால் 10 ரூபா மீளளிப்பு - வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


