ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படும்!
Saturday, October 14th, 2017
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச்சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழு கூட்டத்தின் போதே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த திருத்தச்சட்டம் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடயம் கையளிக்கப்பட்டது.இதன்போது மகிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்
இரசாயன பசளை விநியோக தரவுகள் 96 வீதமானவை தவறானவை: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் விவசாய...
இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
|
|
|
தொடர் காச்சலால்: வவுனியா வைத்தியசாலையில் பெண் மரணம் – கொரோனாவா சந்தேகத்தில் இரத்த மாதிரிகள் ஆய்வுக்க...
புதிய வழிகாட்டிகளுக்கு அமைவாகவே வணிக விமான சேவைக்காக நாடு திறக்கப்படுகிறது - சுற்றுலாத்துறை அமைச்சர...
வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...


