ஆதரவு தந்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்கத் தயார் – ஜனாதிபதி!

Sunday, January 28th, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உறுவாக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோதே வடக்கு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்த...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவ இந்தியா உறுதியுடன் உள்ளது - இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவி...
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் ...