அமெரிக்காவின் சமாதான செயற்திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!

மீண்டும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் சமாதான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்கா சமாதானப் படையின் பதில் பணிப்பாளர் ஷீலா கோவிலி ஆகியோர்கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
வடக்கு பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் - ஆளுநர் தெரிவிப்பு!
மரண தண்டனை நிறைவேற்றம் - ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!
பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு,...
|
|