அமரர் தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, March 17th, 2018

காலஞ்சென்ற அமரர் அரியகுட்டி தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

அச்சுவேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

அமரர் அரியகுட்டி தம்பிநாதன்  கட்சியின் சார்பில் நடைபெற்று முடிந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுக்காக உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் தி...
அமைச்சர் நாமல் எண்ணக்கருவான இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு - அமைச்சர...
அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி – தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு உலருணவுப் ப...