அமரர் அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீசந்தணராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி
Sunday, June 11th, 2017
காலஞ்சென்ற அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீ சந்தணராஜாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சங்கானையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்(11) செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Related posts:
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித்த...
பழிவாங்கும் நோக்குடனான அரச பணியாளர்களது இடமாற்றங்கள் மக்களுக்கு நன்மை கொடுக்காது – ஒருங்கிணைப்பு கு...
சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்ப...
|
|
|




