3 வார தனிமைப்படுத்தல் காலத்தை வெளியிட்ட தென்னாபிரிக்கா..!

பிரித்தானியாவில் மூன்று வாரத்திற்கான தனிமைப்படுத்தல் காலம் ஆரம்பமாகியுள்ளது.
அதேபோல, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்னாபிரிக்க மக்களுக்கான மூன்று வார தனிமைப்படுத்தல் காலத்தை அந்நாட்டு அரசாங்கம் அறவித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கபட்டுள்ளன.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு மீண்டும் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பிலான பல்வேறு அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
ட்ரக் வாகனத்தில் சென்ற 28 பேர் பலி..! குஜராத்தில் பரிதாபம்!
ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
வங்கிக்கடன்: இலண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
|
|