2018 ஆம் ஆண்டு அகதிகள் படகுகள் அதிகரிக்கலாம் – அவுஸ்திரேலியா!
Friday, January 26th, 2018
இந்த ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிய அகதி படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அகதி படகுகளில் பிரவேசிப்பவர்கள் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்கடத்தல்காரர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கோரியுள்ளது.
Related posts:
10 அணுகுண்டுகளை சுமந்து செல்லும் சீனா:அமெரிக்கா அதிர்ச்சி!
ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு - கதி கலங்கும் உலக நாடுகள்!
இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான க...
|
|
|


