2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.
2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர். இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related posts:
ரயில் விபத்து : உத்தரப்பிரதேசத்தில் 21 பேர் பலி!
கட்சித் தலைவராக ராகுல் காந்தி கடமைகளை பொறுப்பேற்றார்!
கொரோனா கோரத் தாண்டவம்: ஒரே நாளில் 1355 பேர் மரணம்- பிரான்ஸில் பெரும் சோகம்!
|
|