160 இந்திய படைவீரர்கள் இலங்கை வருகை!
Sunday, June 16th, 2019
இந்திய பிரதமர் நரேந்திர் மோடி இலங்கைகு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தையடுத்து 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பறிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், இதேபோன்று 160 இலங்கை படைவீரர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கைக்கான இந்தியத்தூதுவர் மற்றும் இலங்கை இராணுவத்தளபதி லெப்டினென் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்காவும் இவர்களை வழியனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதித்துறைத் திருத்தச் சட்டவரைவினை நிறைவேற்ற 2/3 பெரும்பான்மை தேவை உயர்நீதிமன்று !
அனுராதபுரம் சிறைச்சாலையில் நான் கைதிகளை அச்சுறுத்தவில்லை - அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்ல...
மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு - நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!
|
|
|
மன்னாரில் மற்றுமொரு புதிய காற்றாலை - கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அம...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் - பொலிஸார் தெரிவிப்பு...
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு - இலங்கை மனித உரிமைகள் ஆ...


