125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு கஜினி மாகாணத்தில் 125 ஆசிரியர்களையும், கல்வித்துறை ஊழியர்களையும் தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர்.
Related posts:
நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!
வடகொரியா மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - டொனால்ட் ட்ரம்ப்!
டெக்சாஸ் வணிக வளாகத்தில் எட்டுப் பேர் சுட்டுக்கொலை!
|
|