வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு!
Monday, October 7th, 2019
ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ஈராக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்த வன்முறைப் போராட்டத்தில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்தும் 5000 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில் குறித்த சட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Related posts:
இரண்டாவது பயணத்தை ஆரம்பித்த மோடி!
போயஸ் கார்டனில் தேடுதல் - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடக்கம்!
ஒரு வாரத்திற்குள் மூன்றாம் தொற்றலை உச்சத்தை தொடும்: பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
|
|
|


